புனேவில் காவலர் எழுத்துத் தேர்வில் முக கவசத்தில் எலக்ட்ரானிக் கருவி பொருத்தி முறைகேட்டில் ஈடுபட முயன்றவரை தேடி வரும் போலீசார்!

0 2727

புனேவில் காவலர் எழுத்துத் தேர்வில் முக கவசத்தில் எலக்ட்ரானிக் கருவி பொருத்தி முறைகேட்டில் ஈடுபட முயன்றவரை போலீசார் தேடி வருகின்றனர்.

பிம்பிரி சின்ச்வாட் நகரில் உள்ள ப்ளு ரிட்ஜ் பள்ளியில் கான்ஸ்டபிள் பணிக்கான எழுத்துத் தேர்வு நடந்தது. தேர்வு எழுத வந்தவர்களிடம் நடத்திய சோதனையில் ஒருவரின் முக கவசத்தில் பேட்டரி, மைக், சிம் கார்டு உள்ளிட்ட கருவிகள் பொருத்திய எலக்டாரனிக் சாதனம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

முறைகேட்டில் ஈடுபட முயன்றவர் தப்பியோடிய நிலையில் அவரை தேடி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.அதேபோல் மற்றொரு தேர்வு மையத்தில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments