தூய்மை இந்தியா திட்டத்தில் சென்னை மாநகராட்சிக்கு விருது

0 3424

புதுமைகள் மற்றும் அதனை செயல்படுத்துவதில் சிறந்த நகரமாக தூய்மை இந்தியா திட்டத்தில் சென்னை மாநகராட்சிக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.

மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சி அமைச்சகத்தின் சார்பில் ஆண்டுதோறும் விருது வழங்கப்படுகிறது. நடப்பாண்டில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் புதுமைகள் மற்றும் அதனை செயல்படுத்துவதில் சிறந்த நகரம் என்ற விருது சென்னை மாநகராட்சிக்கு வழங்கப்பட்டது.

அதேபோல் தென் இந்தியாவின் சிறந்த தனித்திறன் செயல்பாட்டு நகரம் என்ற விருது மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சிக்கு வழங்கப்பட்டது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments