ராஜஸ்தான் மாநில அமைச்சரவை இன்று புதிதாக பதவியேற்பு

0 2286

ராஜஸ்தானில் இன்று மீண்டும் முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையில் 4 இணை அமைச்சர்கள் உள்பட 15 அமைச்சர்கள் கொண்ட புதிய அமைச்சரவை பதவியேற்க உள்ளது.

இதில் சச்சின் பைலட் அணியைச் சேர்ந்த 5 பேர் அமைச்சரவையில் இடம்பெறுகின்றனர். புதிய அமைச்சரவை பதவியேற்க வழிவிட்டு அனைத்து அமைச்சர்களும் தங்கள் ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளனர்.

அமைச்சரவை மாற்றத்தையடுத்து நேற்று ஜெய்ப்பூரில் ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவை சந்தித்த முதலமைச்சர் அசோக் கெலாட் புதிய அமைச்சரவை பட்டியலை அளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments