ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினரின் துப்பாக்கிச் சண்டையில் உள்நாட்டுத் தீவிரவாதி சுட்டுக் கொலை

0 1650

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் நிகழ்ந்த துப்பாக்கிச் சண்டையில் முதாசிர் என்ற  உள்நாட்டுத் தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான்.

அவனிடமிருந்த ஆயுதங்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர். இதனிடையே தீவிரவாதிகளின் ஸ்லீப்பர் செல் எனப்படும் கூட்டாளிகள் 5 பேரை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்த ஏராளமான ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

பாதுகாப்பு படையினர் மீது அவர்கள் கையெறி குண்டு வீசுதல், ஆயுதங்களைக் கடத்துதல் போன்ற குற்றங்களில் ஈடுபட்டு வந்ததாக போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments