தமிழகத்தில் இன்று 10வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம்

0 2352

தமிழகத்தில் 10வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் இன்று நடைபெகிறது.

இதில், முதல் தவணை தடுப்பூசி செலுத்தி, இரண்டாம் தவணைக்கான அவகாசம் முடிந்துள்ள, 71 லட்சம் பேர் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. வியாழன் மற்றும் ஞாயிற்றுக் கிழமை என, வாரத்தில் இரண்டு மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படுகின்றன .

10வது மெகா தடுப்பூசி முகாம், தமிழகம் முழுதும் 50 ஆயிரம் மையங்களில் இன்று நடைபெறுகிறது .

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments