மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது ஆற்றில் தவறி விழுந்த கல்லூரி மாணவரை தேடும் பணி தீவிரம்

0 2075
மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது தவறி விழுந்த கல்லூரி மாணவர்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது, ஆற்றில் தவறி விழுந்த கல்லூரி மாணவரை தேடும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

ஊத்தங்கரை அடுத்த கதவணி புதூர் கிராமத்தில், தொடர் மழையின் காரணமாக பாம்பாறு ஆற்றுப்படுகையில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.

இந்நிலையில், ஆற்றில் மீன் பிடிக்க சென்ற அப்பகுதியை சேர்ந்த மூன்று பேரில், விக்னேஸ் என்பவரது கையில் வைத்திருந்த செல்போன் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது.

தவறிய போனை பிடிக்க முற்படும் பொழுது, அவர் ஆற்றில் இழுத்து செல்லப்பட்டதாக உடன் சென்றவர்கள் தெரிவித்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments