வளர்ப்பு தந்தையே தீவைத்து எரித்த 10 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழப்பு

0 5956


10 வயது சிறுமி மீது வளர்ப்பு தந்தை தீவைத்து எரித்த சம்பவம்

சிறுமி மீது மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்த வளர்ப்புத் தந்தை

சிகிச்சை பலனின்றி 10 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு

பேக்கரியில் திருடியதாகக் கூறி, குடிபோதையில் தீ வைத்ததாகத் தகவல்

சிறுமி உயிரிழப்பு- வளர்ப்புத் தந்தை அந்தோணி ராஜ் மீது கொலை வழக்குப் பதிவு

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments