580 ஆண்டுகளுக்கு பின் நிகழ்ந்த நீண்ட சந்திர கிரகணம்!

0 2376

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நீண்ட நேரம் சந்திர கிரகணம் காணப்பட்டது.

580 ஆண்டுகளுக்கு பின் நீண்ட நேரம் தெரிந்த சந்திர கிரகணத்தை அமெரிக்கா, ஜப்பான், சிலி நாடுகளில் முழுமையாக காண முடிந்தது. நியூயார்க்கில் ஏறத்தாழ 3 மணி நேரம் 28 நிமிடம் 23விநாடிகள் சந்திர கிரகணம் காணப்பட்டதாக நாசா தெரிவித்துள்ளது.

99 புள்ளி 1 சதவீதம் அளவுக்கு பூமியை மறைத்து பிளட் ரெட் எனப்படும் ரத்த சிவப்பு வர்ணத்தில் நிலா காட்சியளித்தது. இனி இதுபோன்ற நிகழ்வு மீண்டும் 2 ஆயிரத்து 669 ஆண்டில் நிகழ வாய்ப்பிருப்பதாக நாசா தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments