ரயில்களில் 25ந் தேதி முதல் முன்பதிவில்லா ரயில்பெட்டிகள் இணைக்கப்படும் - ரயில்வே நிர்வாகம்

0 5617

இம்மாதம் 25-ம் தேதி முதல் ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகள் மீண்டும் இணைக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் ஓடும் பல ரயில்களில் முன் பதிவு இல்லாத பெட்டிகள் இணைக்கப்படும் என்றும் ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி
மதுரை-புனலூர் இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில், மங்களூரு-கோவை இடையே இயக்கப்படும் இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் ஆகியவற்றில் 4 முதல் 6 பெட்டிகள் வரை இணைக்கப்பட்டுள்ளன.

வைகை, பல்லவன், இண்டர்சிட்டி உள்ளிட்ட ரயில்களும் கொரோனாவுக்கு முந்தைய நிலைக்கு மாறஉள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments