பாலாற்றில் கரைபுரண்டோடும் வெள்ளத்தில் சிக்கிய பம்ப் ஆபரேட்டரை தேடும் பணி தீவிரம்

0 3215
பாலாற்றில் கரைபுரண்டோடும் வெள்ளத்தில் சிக்கிய பம்ப் ஆபரேட்டரை தேடும் பணி தீவிரம்

காஞ்சிபுரத்தில் பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கிய நபரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கனமழையின் காரணமாக பாலாற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வெள்ளம் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், சின்ன ஐயங்குளம் பகுதியை சேர்ந்த நகராட்சி பம்ப் ஆபரேட்டர் கருணாகரன் பாலாற்றின் வழியாக சென்ற போது எதிர்பாராத விதமாக வெள்ளத்தில் சிக்கிக் கொண்டார்.

வெள்ளத்தில் அவர் அடித்துச் செல்லப்படுவதைக் கண்ட பொதுமக்கள், மீட்புப் படையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். விரைந்து சென்ற தீயணைப்பு படை மற்றும் மீட்புப்படையினர் கருணாகரனை தேடி வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments