பாலாற்றின் கரையோரமாக கட்டப்பட்ட வீடு முழுவதுமாக சரிந்து விழுந்த காட்சி

0 3750

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே பாலாற்றின் கரையை ஒட்டி கட்டப்பட்ட வீடு ஒன்று, வெள்ளப்பெருக்கில் சரிந்து விழும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

வேலூர் மாவட்டத்தில் பெய்த தொடர் கனமழையால், பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், கே.வி.குப்பம் அருகே பசுமாத்தூர் கிராமத்தில் பாலாற்றின் கரையோரம், 2 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பிரம்மாண்ட வீடு, முழுவதுமாக சரிந்து விழுந்து வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.

பாலாற்றின் கரையோரம் இருந்ததால் வீட்டின் அடித்தளம் முழுவதுமாக நீரில் மூழ்கியதால், மண் அரிப்பு ஏற்பட்டு வெள்ளத்தில் சரிந்து விழுந்ததாகவும், வீட்டுக்குள் ஆட்கள் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டதாகவும் கூறப்படுகிறத

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments