முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்கில், கடலூர் எம்.பி. ரமேசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன்

0 1920

முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்கில் கடலூர் எம்.பி. ரமேஷுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், இந்த கொலை வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்றக்கோரி கோவிந்தராசுவின் மகன் தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை திங்கட்கிழமைக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments