புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும் பிரதமரின் அறிவிப்புக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா வரவேற்பு

0 1943

புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும் பிரதமரின் அறிவிப்பை வரவேற்றுள்ள  உள்துறை அமைச்சர் அமித் ஷா, அரசு விவசாயிகளுக்காகத் தொடர்ந்து பாடுபடும் என்றும், அவர்களின் முயற்சிகளுக்கு எப்போதும் ஆதரவளிக்கும் என்றும் பிரதமர் பேசியதைக் குறிப்பிட்டுள்ளார்.

குருநானக் பிறந்த நாளில் இந்த முடிவைப் பிரதமர் அறிவித்துள்ளது அதன் தனிச்சிறப்பு என்றும் குறிப்பிட்டுள்ளார். நாட்டு மக்களின் நலனைத் தவிர அவருக்கு வேறு சிந்தனை இல்லை என்பதை,  காட்டுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments