சிம்லா அருகே குழந்தைகளைத் தூக்கிச் சென்ற சிறுத்தை, 30 கேமராக்கள், 12 கூண்டுகள் அமைத்து வனத்துறையினர் வலை.!

0 2097

இமாச்சலப்பிரதேசம் சிம்லா அருகே உள்ள கிராமத்தில் மனிதர்களைத் தாக்கி கொல்லும் சிறுத்தையின் நடமாட்டத்தால் மக்கள் அச்சத்தில் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர்.

சிறுத்தை ஒன்று 14 நாட்களுக்கு முன்பு கிராமத்தில் ஒரு குழந்தையைக் கவ்விச் சென்றது. தீபாவளி அன்று மேலும் ஒரு குழந்தையை சிறுத்தை தூக்கிச் சென்றது இதனால் ஊர்மக்கள் கடும் கோபத்துடன் சிறுத்தையைப் பிடிக்கும்படி வனத்துறையினரிடம் முறையிட்டு போராட்டம் நடத்தினர் .

சிறுத்தையைப் பிடிக்கவும் அதன் நடமாட்டத்தைக் கண்காணிக்கவும் வனத்துறையினர் 30 கேமராக்களையும் ஒரு டஜன் கூண்டுகளையும் அமைத்துள்ளனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments