2030-க்குள் தமிழகத்தில் 1 டிரில்லியன் டாலர் அளவு பொருளாதார உற்பத்தி - முதலமைச்சர்

0 3937

வரும் 2030ஆம் ஆண்டுக்குள் தமிழகம் ஒரு டிரில்லியன் டாலர் அளவிலான பொருளாதார உற்பத்தியை அடைய வேண்டுமென முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பும் இணைந்து கனெக்ட் 2021 தொழில்நுட்ப கருத்தரங்கை வரும் 26, 27-ஆம் தேதிகளில் சென்னையில் நடத்த திட்டமிட்டுள்ளது.

இந்தக் கருத்தரங்கு வெற்றி பெற வாழ்த்து தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ வெளியிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments