சென்னையில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மீது கொத்து சாவியை எறிந்த நபர் கைது!

0 25161

சென்னை புது வண்ணாரப்பேட்டையில் சிறுவன் மீது கொத்து சாவியை வீசிய நபர் கைது செய்யப்பட்டார்.

வ.உ.சி நகர் தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசித்து வரும் ஆனந்த் என்பவர் தன் வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த நந்தகுமார் என்ற சிறுவனை வேறு இடத்திற்கு செல்லுமாறு மிரட்டியதாக கூறப்படுகிறது.

மேலும் ஆத்திரத்தில் அவர் கொத்து சாவியை வீசியதில், சிறுவனின் இடது கண்ணில் அடிபட்டதால் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். இதுகுறித்த புகாரின் பேரில் ஆனந்தை கைது செய்த போலீசார் விசாரணை செய்தனர்.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments