ராஞ்சியில் இன்று நடக்கும் 2-வது டி20 கிரிக்கெட் போட்டி... இந்தியா - நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை!

0 2223

இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி இன்று ராஞ்சியில் நடைபெறுகிறது. ராகுல் டிராவிட் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றபின், நியூசிலாந்துக்கு எதிரான முதல்போட்டியில் இந்திய அணி வெற்றி வாகை சூடியது. 2-வது போட்டியிலும் வென்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி களமிறங்கும்.

நியூசிலாந்து அணியில் கேப்டன் கேன் வில்லியம்சன் இல்லாதது அந்த அணிக்கு பின்னடைவாகக் கருதப்படுகிறது. டிம் சவுதி தலைமையில் களமிறங்கும் நியூசிலாந்து அணியும் போட்டியில் வென்று தொடரில் நீடிக்க முயற்சிக்கும் என்பதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

 

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments