அருணாச்சலத்தில் தரையில் மோதி நொறுங்கிய இந்திய விமானப் படையின் எம்.ஐ.17 ரக ஹெலிகாப்டர்!

0 1747

அருணாச்சல மாநிலத்தின் கிழக்குப் பகுதியில் இந்திய விமானப் படையின் எம்.ஐ.17 ரக ஹெலிகாப்டர் தரையில் மோதி நொறுங்கியது.

அங்குள்ள இறங்குதளத்தில் ஹெலிகாப்டர் தரையிறங்க முயற்சித்த போது பாறையில் மோதி நொறுங்கிய காட்சிகள் வீடியோவில் பதிவாகியுள்ளன.

விபத்து நிகழ்ந்த ஹெலிகாப்டரில் இருந்த இரண்டு விமானிகள் உள்பட 3 பேரும் காயங்களுடன் உயிர் தப்பினர்.

 

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments