காஷ்மீரில் துப்பாக்கிச் சண்டையில் கொல்லப்பட்ட இரண்டு பேரின் உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைப்பு!

0 1859

ஜம்மு காஷ்மீரில் ஹைடர்போராவில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் கொல்லப்பட்ட இரண்டு பேரில் உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டு அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

தீவிரவாதிகளுடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில்  முகமது அல்டாப் பட் மற்றும் முதாசிர் குல் ஆகிய இரண்டு சாதாரண குடிமக்கள் கொல்லப்பட்டதையடுத்து காஷ்மீரில் உள்ள அரசியல் கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டன. பதற்றத்தைத் தணிக்கும் விதமாக அவர்கள் இருவரின் உடல்களும் குடும்பத்தினரிடம் ஒப்படைத்தது ராணுவம்

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments