580 ஆண்டுகளுக்குப் பின் முதன்முறையாக இன்று நிகழ இருக்கும் மிக நீண்ட நேர சந்திரகிரகணம்!

0 4450

580ஆண்டுகளுக்குப் பின் முதன்முறையாக மிக நீண்ட நேர சந்திரகிரகணம் இன்று நிகழ உள்ளது.

பகுதி சந்திரகிரகணமாகத் தெரியும் இந்த நிகழ்வு நிறைவடைய 6 மணி 1 நிமிடங்கள் பிடிக்கும்.  அமெரிக்கா, கனடா,  மெக்சிகோவில் உள்ளவர்களுக்கு இன்றைய கிரகணம் முழுமையாகத் தெரியும்.

இந்தியாவைப் பொறுத்தவரை  பகல் 1.30 மணிக்கு இந்த கிரகணத்தின் உச்சம் ஏற்படும் என்பதால் சந்திர கிரகணத்தை காண இயலாது. சந்திரனின் 97 சதவீத பகுதியை பூமி மறைப்பதால், நிலவு சிகப்பு நிறத்தில் காணப்படும்.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments