எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி- கல்லூரிகளுக்கு விடுமுறை

0 6703

மழை காரணமாக 16 மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்குவிடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் பள்ளி- கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.
வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தருமபுரி, கிருஷ்ணகிரியில் பள்ளி- கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று சேலம், நீலகிரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் மாவட்டங்களிலும் பள்ளி- கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக மாவட்ட நிர்வாகங்கள் அறிவித்துள்ளன.

கடலூர், செங்கல்பட்டு, அரியலூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது.

இதேபோன்று புதுச்சேரி- காரைக்காலில் பள்ளி- கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments