கோவிலில் செயினை தவறவிட்ட மூதாட்டி... பத்திரமாக எடுத்து வைத்த நபர்..போலீஸ் பாராட்டு!

0 2612

தென்காசியில் கோவிலுக்கு சாமி கும்பிட வந்த மூதாட்டி 3 சவரன் செயினை தவறவிட்ட நிலையில், அதனை எடுத்து பத்திரமாக வைத்திருந்த கோவில் பணியாளருக்கு போலீசார் பாராட்டு தெரிவித்தனர்.

சுண்டங்குறிச்சியை சேர்ந்த வேல்தாய் என்ற அந்த மூதாட்டி, அங்குள்ள சங்கரநாராயண சுவாமி கோவிலுக்கு சாமி கும்பிட சென்றிருக்கிறார். செயின் கழுத்தில் கிடந்தால் பாதுகாப்பு இல்லை என கருதிய மூதாட்டி,கழற்றி கையில் வைத்திருந்துள்ளார்.

அப்போது, எதிர்பாராதவிதமாக மூதாட்டி கையில் இருந்த செயின் கோயிலின் முகப்பு பகுதியில் தவறி விழுந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments