இந்த ஆண்டு சுமார் 100 நாடுகளுக்கு ஆறரை கோடி டோசுகளுக்கும் அதிகமான தடுப்பூசியை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது - பிரதமர் மோடி

0 2225

இந்த ஆண்டு சுமார் 100 நாடுகளுக்கு ஆறரை கோடி டோசுகளுக்கும் அதிகமான தடுப்பூசியை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பார்மசூட்டிகல்ஸ் துறையில் புதுமையான கண்டுபிடிப்புகள் என்ற தலைப்பில் நடந்த  முதலாவது சர்வதேச மாநாட்டில் காணொலி வாயிலாக மோடி பேசினார். அப்போது இதை தெரிவித்த அவர், இந்திய மருத்துவதுறை உலக நாடுகளின் நம்பிக்கையை பெற்றுள்ளதன் காரணமாக இந்தியா உலகத்தின் பார்மஸி என என அழைக்கப்படுவதாக தெரிவித்தார்.

வரும் மாதங்களில் இந்தியாவின் தடுப்பூசி தயாரிப்புத் திறன் அதிகரிக்கப்படும் எனவும் மோடி கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments