மனநலம் பாதித்த பெண்ணை குழந்தையைத் திருட வந்தவர் என அடித்து உதைத்த உள்ளூர் மக்கள்

0 3096

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை குழந்தையைத் திருட வந்தவர் என்று சந்தேகித்து அடித்து உதைத்த பெண்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கணவரால் கைவிடப்பட்ட அந்தப் பெண் சந்தேகத்திற்கிடமான வகையில் நடமாடியதால் குழந்தையைத் திருட வந்தவர் என்று எண்ணிய உள்ளூர் மக்கள் அந்தப் பெண்ணைக் கட்டிப் போட்டு தலைமுடியைப் பிடித்து இழுத்து அடித்து உதைத்து ஊர்வலமாகக் கொண்டு சென்றனர்.

தகவல் அறிந்த போலீசார் பெண்ணை மீட்டு வழக்குப் பதிவு செய்துள்ளனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments