ஒடிசாவில் ஆற்றில் கரையொதுங்கிய அரிய வகை சிவலிங்க வடிவிலான ஆமை... வனத்துறையிடம் ஒப்படைத்த ஊர் மக்கள்

0 9378

ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ச் பகுதியில் அரிய வகை ஆமை ஒன்று நதிக்கரையில் இருந்து உள்ளூர் மக்களால் மீட்கப்பட்டுள்ளது.

இந்த ஆமை சிவலிங்க வடிவில் இருப்பதைப் பார்த்து ஊர்மக்கள் வியக்கின்றனர். அக்கம் பக்கம் தகவல் பரவியதையடுத்து பலரும் இந்த ஆமையைப் பார்க்க திரண்டனர். இதையறிந்த வனத்துறை அதிகாரிகள் ஆமையை மீட்டு ஆய்வு மேற்கொண்டுள்ளனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments