உத்தரப் பிரதேசத்தில் கடந்த 3 மாதங்களில் 7முறை ரயில் தடம்புரண்ட சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாக தகவல் !

0 2669

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் தீன் தயாள் உபாத்யாயா ரயில் நிலையம் அருகே சரக்கு ரயில் தடம் புரண்டது.

ரயிலின் 8 பெட்டிகள் தடம் புரண்டதால் அந்தப் பகுதியில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து ஊழியர்கள் பாதையை செப்பனிடும் பணியில் ஈடுபட்டனர். இரவில் மீண்டும் அப்பகுதியில் போக்குவரத்து சீரானது.

கடந்த 3 மாதங்களில் உத்தரப் பிரதேசத்தில் 7முறை இதுபோன்று ரயில் தடம்புரண்ட சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments