சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பொறுப்புகளை கவனிக்க மூத்த நீதிபதி துரைசாமிக்கு உத்தரவு

0 2350

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக மூனிஸ்வரர் நாத் பண்டாரி பொறுப்பேற்கும் வரை தலைமை நீதிபதி பணிகளை மூத்த நீதிபதி துரைசாமி கவனிக்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சீவ் பானர்ஜி மேகாலயவுக்கு இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி முனீஸ்வரர் நாத் பண்டாரி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments