அதிகனமழை எச்சரிக்கை ; காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

0 9463
சென்னை மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை ; மாவட்ட ஆட்சியர்

புதுக்கோட்டை - நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

நாளை அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு

ஏற்கனவே சென்னை , திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments