பண்ருட்டி முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்கு, விசாரணையின் நிலையை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

0 2158

பண்ருட்டி முந்திரி ஆலை தொழிலாளி மரண வழக்கு விசாரணையின் தற்போதைய நிலை குறித்து நாளை தெரிவிக்கும்படி சிபிசிஐடிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கில் கைதான எம்பியின் ஜாமீன் மனு மீதான விசாரணையின்போது, சாட்சிகள் விசாரிப்பது பற்றிய விவரங்களை தாக்கல் செய்ய சிபிசிஐடிக்கு உத்தரவிட்டு, விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments