தேனியில் அரசு பேருந்தின் இருக்கைக்கு கீழ் பெரிய ஓட்டை: ஆபத்தான முறையில் பயணிப்பதாக மக்கள் குற்றச்சாட்டு

0 4766

தேனியில் இருந்து ஆண்டிப்பட்டிக்கு வரும் அரசு பேருந்தின் இருக்கைக்கு கீழ் பெரிய ஓட்டை இருப்பதாகவும், அதில் ஆபத்தான முறையில் மக்கள் பயணிப்பதாகவும் கூறப்படும் வீடியோ வெளியாகியுள்ளது.

தேனி அரசு போக்குவரத்து பணிமனையிலிருந்து ஆண்டிபட்டிக்கு வந்து, அங்கிருந்து எம். சுப்புலாபுரம் கிராமத்திற்கு அரசு பேருந்து செல்லும் நிலையில், அந்த பேருந்தில் ஓட்டை இருப்பதாக சொல்லப்படுகிறது. அப்பேருந்தில் பயணித்தவர் இதனை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்த நிலையில், அது வைரலாகி வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments