லாரிகளில் இருந்து சிதறி விழுந்த கரும்பு துண்டுகளை உற்சாகத்துடன் சாப்பிடும் யானைகள்

0 2299

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே சாலையோரத்தில் 3 யானைகள் மிகுந்த உற்சாகத்துடன் கரும்பு சாப்பிடும் வீடியோ வெளியாகியுள்ளது.

சத்தியமங்கலம் அடுத்துள்ள ஆசனூர் அருகேயுள்ள காரப்பள்ளம் வனசோதனை சாவடிக்கு, வனப்பகுதியில் இருந்து வந்த 3 யானைகள், கரும்பு பாரம் ஏற்றி வரும் லாரிகளில் இருந்து சிதறி விழுந்த கரும்பு துண்டுகளை தேடி தேடி ருசித்தன.

அப்போது ஒரு யானை சாலையின் நடுவே வந்து நின்றதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்த நிலையில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments