பிரியாவிடை நிகழ்வை தவிர்த்த உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிவ் பானர்ஜி, கொல்கத்தாவிற்கு பயணம்

0 3072

தனது பிரியாவிடை விழாவை தவிர்த்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ்  பானர்ஜி சொந்த மாநிலமான மேற்கு வங்கத்திற்கு காரில் புறப்பட்டுச் சென்றார்.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிவ் பானர்ஜியை மேகலாயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இடமாற்றம் செய்யும் உச்சநீதிமன்ற கொலீஜியத்தின் பரிந்துரைக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார்.

இந்நிலையில் இன்று தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு வழக்குகள் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டு இருந்தது. ஆனால், வழக்குகளை விசாரிக்கவில்லை என தெரிவித்த தலைமை நீதிபதி சஞ்சீவ்  பானர்ஜி, பிரிவு உபச்சார விழாவை தவிர்த்துவிட்டு கொல்கத்தாவிற்கு காரில் புறப்பட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments