செயற்கைக்கோளைத் தகர்த்ததால் விண்வெளி நிலையத்துக்கு ஆபத்தா? ரஷ்யாவை குற்றம்சாட்டிய நாசா!

0 5119

ரஷ்யா மேற்கொண்ட ஆபத்தான ஏவுகணை சோதனையால், ரஷ்ய நாட்டின் செயற்கைக்கோள் ஒன்று வெடித்துச் சிதறி சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ளதாக அமெரிக்கா விண்வெளி ஆய்வு மையமான நாசா குற்றம் சாட்டியது.

இந்த குற்றச்சாட்டை ரஷ்யா மறுத்துள்ளது. இது குறித்து ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கெய் லாவ்ரோவ் ரஷ்ய ராணுவம் தனது பாதுகாப்பு திறன்களை வலுப்படுத்த திட்டமிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.

மேலும் ஏவுகணை சோதனை மூலம் செயற்கைக்கோள் தகர்க்கப்பட்டது உண்மைதான் என்றும் இதனால் மற்ற செயற்கைக்கோள்களுக்கும், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கும் எந்த ஆபத்தும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments