நவ.19-ஆம் தேதி கூடுகிறது தமிழக அமைச்சரவை..

0 2890
வரும் 19-ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.

வரும் 19-ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ள கூட்டத்தில், தொடர் கனமழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் தொடர்பாக ஆலோசிக்கப்பட உள்ளதாகவும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்குவது, வீடுகள், கால்நடைகளை இழந்தவர்களுக்கான நிதி தொடர்பாக ஒப்புதல் தர வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும், மாநில பேரிடர் நிவாரண நிதிக்கு மத்திய அரசிடம் இருந்து நிதி கோருவது தொடர்பாகவும் அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments