மூதாட்டியிடம் செயின் பறிக்க முயன்ற கொள்ளையனை உரித்த பொதுமக்கள்..

0 2611
மூதாட்டியிடம் செயின் பறிக்க முயன்ற கொள்ளையனை உரித்த பொதுமக்கள்..

கும்பகோணம் அருகே சாலையில் நடந்து சென்றுக் கொண்டிருந்த மூதாட்டியிடம் பட்டப்பகலில் செயினை பறிக்க முயன்ற கொள்ளையனை பிடித்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.

ஆதிகும்பேஸ்வரர் கோவில் அருகே, அப்பகுதியைச் சேர்ந்த சந்திரா என்னும் மூதாட்டி நடந்து சென்றுக் கொண்டிருந்த போது அவரை பின்தொடர்ந்து பைக்கில் சென்ற கொள்ளையன், மூதாட்டியிடம் இருந்து செயினை பறித்துக் கொண்டு பைக்கில் செல்ல முயன்ற போது சறுக்கி கீழே விழுந்தான்.

சம்பவ இடத்திலேயே அவனைப் பிடித்து தர்ம அடி கொடுத்த பொதுமக்கள் அவனிடம் இருந்த 4 சவரன் தங்க சங்கிலியை மீட்டு மூதாட்டியிடம் கொடுத்தனர். இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments