டெல்டாவில் வெள்ளம் பாதித்த இடங்களில் இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். ஆய்வு

0 2075

டெல்டா மாவட்டங்களில் கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்கள் மற்றும் விளை நிலங்களை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

கடலூர், நாகை, மயிலாடுதுறை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட இ.பி.எசும், ஓ.பி.எசும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி, மளிகைப் பொருட்கள் பாய், போர்வை, வேஷ்டி, சேலை உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கினர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments