உகாண்டா தலைநகர் கம்பாலாவில் ஒரே சமயத்தில் 2 இடங்களில் நடந்த வெடிகுண்டு தாக்குதல் ; 2 பேர் பலி

0 1762
உகாண்டா தலைநகர் கம்பாலாவில் ஒரே சமயத்தில் 2 இடங்களில் நடந்த வெடிகுண்டு தாக்குதல்

உகாண்டா தலைநகர் கம்பாலாவில் ஒரே சமயத்தில் 2 இடங்களில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 2 பேர் பலியானதுடன் பலர் படுகாயமடைந்துள்ளனர்.

பாராளுமன்ற கட்டடம் அருகிலும், மத்திய காவல் நிலைய கட்டடம் அருகிலும் நடந்த குண்டுவெடிப்பில் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த பல கார்கள் தீப்பற்றி எரியும் வீடியோ வெளியாகியுள்ளது.

கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் அல் கொய்தா தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய al Shabaab என்னும் அமைப்பு இது போன்ற தீவிரவாத தாக்குதல்களை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments