வெள்ள பாதிப்புக்கு ரூ.300 கோடி ஒதுக்கீடு... விவசாயிகளுக்கு நிவாரணம் அறிவிப்பு.!

0 2277

ரூ.300 கோடி ஒதுக்கீடு

விவசாயிகளுக்கு நிவாரணம் அறிவிப்பு

ஹெக்டேருக்கு தலா ரூ.20,000 நிவாரணம்

மழை, வெள்ளத்தால் சேதமடைந்த சாலைகள், வடிகால்களை சீரமைக்க ரூ.300 கோடி ஒதுக்கீடு

அறுவடைக்குத் தயாராக இருந்த குறுவை-கார்-சொர்ணவாரிப் பயிர்கள், முழுமையாக சேதமடைந்த இனங்கள்

விவசாயிகளுக்கு இழப்பீடாக, ஹெக்டேர் ஒன்றுக்கு ரூபாய் 20 ஆயிரம் வழங்கப்படும்

நடப்பு சம்பா பருவத்தில் நடவு செய்து, நீரில் மூழ்கி சேதமடைந்த பயிர்களை மறு சாகுபடி செய்திட ஏதுவாக அறிவிப்பு

பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 6 ஆயிரத்து 38 ரூபாய் மதிப்பீட்டில் இடுபொருள்கள் வழங்க முதலமைச்சர் உத்தரவு

மழை வெள்ளத்தால் பாதிப்படைந்த சாலைகள், வடிகால்கள் மற்றும் இதர உட்கட்டமைப்பு வசதிகளை சரி செய்ய ரூ.300 கோடி வழங்க உத்தரவு

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments