ஜோகோவிச்சுக்கு 7-வது முறையாக நம்பர் ஒன் டென்னிஸ் வீரர் அந்தஸ்து

0 3215

சர்வதேச டென்னிஸ் ஆடவர் தரவரிசையில் முதலிடம் வகித்து சாதனை படைத்துள்ள செர்பிய வீரர் ஜோகோவிச்சுக்கு நடப்பாண்டில் முதலிடம் பிடித்ததற்கான வெற்றிக் கோப்பை வழங்கப்பட்டது.

நடப்பாண்டின் இறுதி சர்வதேச தொடரான ஏ.டி.பி. உலக ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரில் ஜோகோவிச் விளையாடி வருகிறார். இந்த நிலையில் 7 ஆண்டுகளின் இறுதியில் நம்பர் ஒன் வீரராக இருந்து வரும் ஜோகோவிச்சுக்கு வெற்றிக் கோப்பை வழங்கப்பட்டது. 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments