பெலாரஸ் நாடுகளின் எல்லையை தாண்டும் முயற்சியில் 8 அகதிகள் உயிரிழப்பு!

0 2869

போலந்து, பெலாரஸ் நாடுகளின் எல்லையை தாண்டும் முயற்சி மற்றும் கொட்டும் பனியால் 8 அகதிகள் வரை உயிரிழந்து உள்ளதாக எல்லை பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குள் தஞ்சமடைய முயன்று வரும் மக்கள், போலந்து எல்லையில் முகாமிட்டு காத்திருந்தனர். எல்லைகள் திறக்கப்படாததை அடுத்து போலந்தின் Kuznica கிராமம் வழியாக ஐரோப்பிய நாடுகளை அடைய மக்கள் நகர்ந்து வருகின்றனர்.

மற்றொரு புறம் பெலாரஸ் எல்லையில் போடப்பட்ட முட்கம்பி வேலிகளை உடைத்த அகதிகளுடன் பாதுகாப்பு படை வீரர்கள் மோதலில் ஈடுபட்டனர்.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments