காஷ்மீரில் தாக்குதலில் தொழிலதிபர் உயிரிழப்பு.! 2 தீவிரவாதிகளை சுட்டுக் கொன்ற பாதுகாப்புப் படை

0 1733

காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருடன் ஏற்பட்ட மோதலில் இரு தீவிரவாதிகள் உள்பட 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஸ்ரீநகரில் உள்ள கிளாசிக் மருத்துவமனை அருகே பாதுகாப்புப் படையினர் ரோந்து சென்ற போது மறைந்திருந்த தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். இதில் அதே பகுதியில் கட்டுமானப் பொருட்கள் விற்பனை செய்யும்  தொழிலதிபர் முகமது அல்தாப் பட் என்பவர் கொல்லப்பட்டார்.

இதையடுத்து பாதுகாப்புப் படையினர் திருப்பித் தாக்கியதில் இரு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும் தீவிரவாதிகள் பதுங்கியுள்ளனரா என தேடுதல் வேட்டை தீவிரமடைந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments