பழங்குடியினர் நலன் காலங்காலமாக புறக்கணிக்கப்பட்டது ; பிரதமர் மோடி

0 2020
பழங்குடியினர் நலன் காலங்காலமாக புறக்கணிக்கப்பட்டது

மொத்த மக்கள் தொகையில் 10 சதவிகிதம் வரை இருக்கும் பழங்குடியினரின் கலாச்சாரமும், திறமைகளும் காலங்காலமாக புறக்கணிக்கப்பட்டு வந்துள்ளதாக பிரதமர் மோடி குறை கூறி உள்ளார்.

பழங்குடியின சுதந்திர போராட்ட வீரர் பிஸ்ரா முண்டாவின் நினைவு தினத்தை ஒட்டி பழங்குடியின விடுதலை போராட்ட வீர ர்களை ஆதரிக்கும் வகையில் இன்று Janjatiya Gaurav Diwas ஆக அனுசரிக்கப்படுகிறது.

இதை ஒட்டி பிஸ்ரா முண்டாவின் உருவப்படத்திற்கு மோடி மலர் அஞ்சலி செலுத்தினார். சில கட்சிகள தங்களின் சுயலாபத்திற்காக மட்டுமே பழங்குடியினரை பயன்படுத்தியதாக குறிப்பிட்ட அவர் இனி அந்த காட்சிகள் மாறும் எனவும் கூறினார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments