தொடர் கனமழையால் நிரம்பும் ஏரிகள், விவசாயிகள் மகிழ்ச்சி.!

0 1691

தொடர்மழை எதிரொலியால், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 705 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வடகிழக்கு பருவமழை மற்றும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதன் காரணமாக, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டிலுள்ள மொத்தம் 909 ஏரிகளில் 705 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன.

156 ஏரிகள் 70சதவீதமும், 44 ஏரிகள் 50சதவீதமும் நிரம்பியுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments