காலநிலை மாற்றத்தினால் பறவைகள் உருமாற்றம்... விஞ்ஞானிகள் ஆராய்ச்சியில் அதிர்ச்சித் தகவல்கள்!

0 10293

காலநிலை மாற்றத்தினால் அமேசான் காடுகளில் உள்ள பறவைகள் உருமாற்றம் அடைந்திருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

1980களில் இருந்து சேகரிக்கப்பட்ட அமேசானிய பறவை அளவு பற்றிய தரவுகளை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில் சமீபத்திய ஆய்வில், பறவைகள் சிறியதாகவும், அவற்றின் இறக்கைகள் நீண்டிருப்பதையும் அவர்கள் அறிந்தனர்.

ஏனெனில், சிறிய உடல்கள் வெப்பத்தை சிதறடிப்பதில் மிகவும் திறமையானவை என்று கூறும் ஆராய்ச்சியாளர்கள், இந்தப் பறவைகள் மரத்தின் உச்சிக்கு செல்வதை விட தரையை ஒட்டிய பகுதியில் கூடுகளை அமைத்து வாழ்வதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments