சீனாவில் எருமை தாக்கியதில் பெண் உள்பட 7 பேர் படுகாயம், சுட்டுக் கொன்ற போலீசார்.!

0 1853

சீனாவில் பொதுமக்களை முட்டித் தள்ளி காயப்படுத்திய எருமையை போலீசார் சுட்டுக் கொன்றனர். குவாங்ஷி மாகாணத்தில் உள்ள யுலின் என்ற இடத்தில் சிலர் சாலையில் சிக்னலில் நின்று கொண்டிருந்தனர்.

அப்போது எங்கிருந்தோ பாய்ந்து வந்த எருமை ஒன்று சிக்னலில் நின்ற பெண்ணை முட்டித்தூக்கி வீசியது.

எருமையின் தாக்குதலில் 7 பேர் காயமடைந்த நிலையில், போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கவச வாகனத்தில் வந்த போலீசார் எருமையை சுட்டுக் கொன்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments