பூர்வாஞ்சல் அதிவிரைவுச்சாலை திறப்பு... நாளை போர் விமானத்தில் தரையிறங்குகிறார் பிரதமர் மோடி

0 1952

உத்தரப்பிரதேச மாநிலம் சுல்தான்புரில் நாளை பூர்வாஞ்சல் எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையை திறந்து வைக்கும் பிரதமர் இந்திய விமானப்படையின் போர் விமானத்தில் வந்து புதிய சாலையில் இறங்க உள்ளார்.

தொடர்ந்து அங்கு நடைபெறும் நிகழ்வில் இந்திய விமானப்படையின் அதிநவீன போர் விமானங்கள் அந்த எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் தரையிறங்க உள்ளன. இதற்கான ஒத்திகையில் விமானங்கள் ஈடுபட்டு வருகின்றன.

நேற்று இதற்கான பயிற்சியின் போது இந்திய விமானப்படையின் சி130 ஹெர்குலிஸ் போர் விமானம் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments