அமெரிக்க அதிபர் ஜோ பைடன்- சீன அதிபர் ஷி ஜின்பிங் இன்று மெய்நிகர் காட்சி மூலம் பேச்சுவார்த்தை

0 1502

அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், சீன அதிபர் ஸி ஜின்பிங்கும் இன்று மெய்நிகர் காட்சி மூலம் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.

இரு நாடுகளுக்கு இடையேயான போட்டியை மக்கள் நலன் சார்ந்து ஒன்றாகச் சேர்ந்து செயல்படுத்தும் வழிகள் குறித்து இரு தலைவர்களும் விவாதிப்பார்கள் என வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தைவானில் சீனாவின் ஆக்கிரமிப்பு, ஆனால் சுதந்திர தைவானுக்கு அமெரிக்கா ஆதரவு போன்ற எதிரெதிர் கருத்துக்கள் இருந்து வரும் நிலையில் இரு நாட்டுத் தலைவர்களின் பேச்சுவார்த்தை உலக அரங்கில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments