தனது கணவருடன் அமெரிக்காவில் குடியேறினார் ஜப்பான் முன்னாள் இளவரசி !

0 2299

அரச குடும்பத்தின் பொறுப்பைத் துறந்த ஜப்பான் இளவரசி தனது கணவருடன் அமெரிக்காவில் குடியேறினார்.

ஜப்பானின் இளவரசியாக இருந்த மாகோ அரச குடும்பத்தினரை விட்டு தனது நண்பரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து அவர் இளவரசி என்ற பட்டத்தையும் துறந்தார். இந்நிலையில் மாகோவும் அவரது கணவர் கெமுரோவும் விமானம் மூலம் நியூயார்க் வந்தடைந்தனர்.

அங்கு கெமுரோ சட்ட நிறுவனத்தில் பணியாற்றி வருவதாகவும் புதுமணத் தம்பதிகள் வாடகைக்கு வீடு எடுத்து தங்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments