தெற்கு ஈரானில், அடுத்தடுத்து இரண்டு சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

0 1384

தெற்கு ஈரானில் அடுத்தடுத்து சக்தி வாய்ந்த இரண்டு நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரிக்டர் அளவுகோலில் அதிகபட்சமாக 6 புள்ளி 4 ஆக பதிவானதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது. ஹோர்மோஸ்கன்  மாகாணத்தில் உள்ள பந்தர் அப்பாஸ் துறைமுக பகுதியில் நில நடுக்கம் ஏற்பட்டதாகவும், துபாய் வளைகுடா, ஐக்கிய அரபு அமீரகத்தின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிவரை அதிர்வு உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments