அடுத்த 7 நாட்களுக்கு இரவில் 6 மணி நேரம் பயணிகள் முன்பதிவு அமைப்பு செயல்படாது ; ரயில்வே துறை

0 7460
அடுத்த 7 நாட்களுக்கு இரவில் 6 மணி நேரம் பயணிகள் முன்பதிவு அமைப்பு செயல்படாது

ரயில்வே பயணிகள் முன்பதிவு அமைப்பு அடுத்த 7 நாட்களுக்கு இரவு பதினொன்றரை மணி முதல் அதிகாலை ஐந்தரை மணி வரை 6 மணி நேரம் செயல்படாது என ரயில்வே துறை அறிவித்துள்ளது.

குறிப்பிட்ட 7 நாட்களும் இரவில் 6 மணி நேரத்தில் பயணச்சீட்டு முன்பதிவு, ரத்து செய்தல், விசாரணை ஆகியவற்றைச் செய்ய முடியாது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments